3 ஆவது நாளாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான ஹேமசிறி பெர்னாண்டோ!

hemasiri fernando 850x460 acf cropped
hemasiri fernando 850x460 acf cropped

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ இன்று மூன்றாவது நாளாகவும் உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குகிறார்.