மாடிகட்டிடம் இடிந்து விழுந்தது- ஒன்றரை மாத குழந்தை மீட்பு!

d7f284b 696x312 1
d7f284b 696x312 1

கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் கட்டிடமொன்று மற்றுமொரு கட்டிடமொன்றின் மீது உடைந்து வீழந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதி தாழிறங்கியுள்ளதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெசிவிக்கப்படுகின்றது

இதன்போது, கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் குழந்தை ஒன்றும் அடங்குவதாக கூறப்படுகின்றது.