இணையத்தள அறிமுக விழா நிகழ்வு

20200920160418 IMG 1162 1
20200920160418 IMG 1162 1

வவுனியா சுத்தானந்தா இந்துஇளைஞர் சங்கத்தின் இணையத்தள அறிமுக விழா நிகழ்வு, சங்க மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.

20200920154744 IMG 1154
20200920154744 IMG 1154


சங்கத்தின் உபதலைவர் செல்லத்துரை சபாநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட கணபதிசித்தர் மு.க.கந்தசாமிக்குருக்கள் இணையத்தளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

20200920153606 IMG 1139
20200920153606 IMG 1139


இணையத்தளத்திற்கான அறிமுகவுரையை ஆரியர்வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன், நிகழ்த்தியிருந்தார்.

20200920155400 IMG 1160
20200920155400 IMG 1160


அந்தவகையில் www.vavuniyaymha.org  என்ற இணையத்தளத்தின் மூலம் சங்கத்தின் செயற்பாடுகளை அனைவரும் அறிந்துகொள்ளமுடியும். 

20200920160418 IMG 1162
20200920160418 IMG 1162

நிகழ்வில் விருந்தினர்களா சிவஶ்ரீ க. கந்தகணேச தாசக்குருக்கள், சங்கத்தின் செயலாளர் தே.அமலன், நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராயா, மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள், ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

20200920153606 IMG 1139 1
20200920153606 IMG 1139 1

20200920154047 IMG 1148
20200920154047 IMG 1148