மரத்துடன் டிப்பர் ரக வாகனம் மோதி விபத்து!

WhatsApp Image 2020 09 24 at 3.52.07 PM 1
WhatsApp Image 2020 09 24 at 3.52.07 PM 1

கிளிநொச்சி மின்சார சபையின் முன்பாக டிப்பர் ரக வாகனமொன்று மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது .

இன்று (24) சற்று முன்னர் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது . சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

WhatsApp Image 2020 09 24 at 3.52.08 PM
WhatsApp Image 2020 09 24 at 3.52.07 PM
WhatsApp Image 2020 09 24 at 3.52.07 PM