கூரிய ஆயுதங்களுடன் நபர் ஓருவர் கைது!

1622909972Reman 5
1622909972Reman 5

வென்னப்புவ – லுணுவில பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் நபர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து 6 வாள்கள், ரம்போ கத்திகள் 5, உள்ளிட்ட மேலும் சில ஆயுதங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.