சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

sajith 6
sajith 6

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியிடும் நிகழ்வு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர்கள் பலரும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டு வருகின்ற நிலையில் ஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம்(Oct.31) வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.