சஜித்தின் முழுமையான தேர்தல் விஞ்ஞாபனம்

Sajith book
Sajith book

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாச “சஜித் சமூக புரட்சி” என பெயரிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (Oct.31) கண்டியில் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினால் அங்கு வருகை தந்திருந்த மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத்தலைவர்களுக்கு மற்றும் ஏனைய தரப்பினர்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தை Sajith Premadasa Manifesto (Tamil) எனும் லிங்கை Click செய்வதன் மூலம் முழுமையாக காண்க.