கொழும்பு மாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்!

1601299126 Next Bishop 2
1601299126 Next Bishop 2

அங்லிக்கன் திருச்சபையின் கொழும்பு மாவட்டத்திற்கான புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை கெண்ட்பரி பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி நியமிக்கப்பட்டுள்ளார்

குறித்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது