பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி வெளியீடு !

59dd9ea9 760711f5 education ministry 850x460 acf cropped 850x460 acf cropped
59dd9ea9 760711f5 education ministry 850x460 acf cropped 850x460 acf cropped

அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்குரிய சீருடைக்கான வவுச்சர் முறைமைக்கு பதிலாக சீருடை துணியினை வழங்க அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளது.