போதைப்பொருளுடன் மூவர் கைது

2 696x364 1
2 696x364 1

மென்டி எனும் போதைப்பொருளுடன் இலங்கை மதுவரி திணைக்களத்தின் அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான 653 கிராம் மென்டி எனும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.