டெனிசன் குரேவின் பூதவுடல் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

625.500.560.350.160.300.053.800.900.160.90 3 6
625.500.560.350.160.300.053.800.900.160.90 3 6

சிங்கள திரைப்பட உலகின் பிரபல நடிகரும் மேடைக் கலைஞருமான டெனிசன் குரே தமது 68வது வயதில் நேற்று காலமானார்.

இந்நிலையில் இவரது பூதவுட் இன்று அதிகாலை மொரட்டுவையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவரின் இறுதி கிரியைகள் எதிர்வரும் முதலாம் திகதி மொரட்டுமுல்லவில் அமைந்துள்ள மெதடிஸ்ட் தேவாலயத்தில் பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.