20ஆவது திருத்தம் தொடர்பில் சட்டமா அதிபர் தெரிவித்துள்ள விடயம்!

138fe6b1 84fced63 dappula de livera 850x460 acf cropped
138fe6b1 84fced63 dappula de livera 850x460 acf cropped

20ஆவது அரசியலமைப்பு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் ஊடாக மேலும் பல திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.