அமெரிக்க மிலேனிய ஒப்பந்தம் 16 இற்கு முன்னர் கைச்சாத்திடப்படாது

maithripalaaa
maithripalaaa

அமெரிக்க அரசாங்கத்தின் மிலேனியம் சவால்கள் ஒத்துழைப்பு வேலைத்திட்ட ஒப்பந்தமானது எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதிக்கு முன்னர் கைச்சாத்திடப்படமாட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தின் மிலேனியம் சாவால்கள் (Millennium Challenge Corporation) கூட்டுதாபனத்திடம் இருந்து 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக பெறுவது தொடர்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.