MT New Diamond கப்பலை இலங்​கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கான அனுமதி!

ship 1 1
ship 1 1

MT New Diamond கப்பலை இலங்​கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கான அனுமதி கி​டைக்கப்பெற்றுள்ளது.

இவ்வாறு குறுத்த கப்பல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதாக கடற்படை பேச்சாளர் ​தெரிவித்துள்ளார்.

பணம் மற்றும் நட்டஈடு வழங்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கப்ப​லை அகற்றுவற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.