நாளை முதல் மூடப்பட உள்ள தனியார் வகுப்பறைகள்!

unnamed 2 1
unnamed 2 1

கொழும்பு மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் உள்ள தனியார் வகுப்பறைகள் நாளை முதல் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாளை முதல் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் இரண்டாம் தவணை விடுமுறை மறு அறிவித்தல் வரை ​தொடரும் என கூறப்பட்டுள்ளது.

​தேசிய தகவல் திணைக்களம் இந்த தகவலை வௌியிட்டுள்ளது.