ஐ. தே .கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார் அர்ஜுன ரணதுங்க!

625.500.560.350.160.300.053.800.900.160.90 6 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 6 1

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.