பசறை பகுதியில் விபத்து: இருவர் படுகாயம்

acc 2
acc 2

பசறை பகுதியில் இன்று(சனிக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

“குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும்
தெரிய வருவதாவது” அம்பத்தனையிலிருந்து பசறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு காயமமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.