கொழும்பு- பெரளையில் 6 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக பூட்டு!

99 1
99 1

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்கள் சிலர் வந்து சென்றமையால் பொரளையில் உள்ள 06 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை, இரத்மலானையில் உள்ள இலங்கை வங்கியின் கிளை ஒன்றும் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது.