மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் சேவைகள் இடை நிறுத்தம்!

5555
5555

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை காரணமாக மஹரகமவில் அமைந்துள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் சேவைகளை தற்காலிமாக ட்டுள்ளது.

இக் காலப் பகுதியில் பொது மக்கள் 011-7601601 என்ற இலங்கங்களுடாக தொர்பு கொள்வதன் மூலம் சேவை தேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று தேசிய கல்வி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.