ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள்

election watch
election watch

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற முதன்மை வேட்பாளர்கள் மூவரினதும் தேர்தல் செலவினங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவிற்காக 574 மில்லியன் (57.4 கோடி) ரூபாவும்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்காக 372 மில்லியன் (37.2 கோடி) ரூபாவும்

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவிற்காக 16 மில்லியன் (1.6 கோடி) ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.