பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகியது

trump
trump

பாரிஸ் காலநிலை உடன்படிக்கை சட்டத்திற்கமைய அந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகுவதற்கு ஒரு வருட கால அவகாசமுள்ள நிலையில் பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து வௌியேறும் விருப்பத்தை அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்த தீர்மானமானது, குறித்த உடன்படிக்கைக்கு இழைக்கப்பட்ட இழப்பு என சில ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.