ரிஷாட் பதியுதீனுக்கு நீதிமன்றம் பயணத்தடை விதித்தது!

6 4
6 4

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைவாக கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது