1117 உள்ளக மருத்துவ அலுவலர்களுக்கு நியமனம்!

2516ad2f1cf387b5d2a4be4d4e4cc67f M
2516ad2f1cf387b5d2a4be4d4e4cc67f M

நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் சுகாதார அமைச்சு 1117 உள்ளக மருத்துவ அலுவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில்(www.health.gov.lk) இது குறித்த பெயர்பட்டியலை வெளியிட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகச் செயலாளர் விராஜ் அபேசிங்க தெரிவித்துள்ளார்.