மேலும் 57 பேர் சற்று முன்னர் அடையாளம்

கொரோனா தொற்றுடைய மேலும் 57 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் தனிமைப்படுத்தலில் காணப்பட்டவர் எனவும் ஏனைய 56 பேரும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.