தனிமைப்படுத்தலை நிறைவு செய்த ஒரு தொகுதியினர் வீடுதிரும்பினர்!

1590208400 6420123 hirunews Welisara Qurantine
1590208400 6420123 hirunews Welisara Qurantine

வவுனியா மற்றும் இரனைமடு ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 178 பேர் இன்று(சனிக்கிழமை) வெளியேறியுள்ளனர்.

கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதன் பின்னர் குறித்த அனைவரும் இவ்வாறு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது