மாத்தறையின் சில பிரதேசங்களில் 8 மணிநேர நீர்வெட்டு

1570503407 24 hour water cut in Gampaha district L
1570503407 24 hour water cut in Gampaha district L

மாத்தறையின் சில பிரதேசங்களுக்கு நாளை முற்பகல் 9.00 மணி முதல் 5 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கோட்டேகொட, பாதேகம, ரத்மலே, திக்வெல்ல, வலஸ்கல மற்றும் குடாவெல்ல ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மாத்தறை, தியகஹ நீர் குழாயில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.