மீண்டும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள மெனிங் சந்தை!

1588819868 mannin 2
1588819868 mannin 2

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புறக்கோட்டை மெனிங் சந்தை, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.