வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம்!

8a66813b45b8eefb5e8382e1e56b9459 XL 1
8a66813b45b8eefb5e8382e1e56b9459 XL 1

மட்டக்களப்பு-கரடியனாறு கித்துள் பகுதியில் இன்று(24.10.2020) உழவு இயந்திரம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதில் உழவு இயந்திரத்தின் பெட்டியில் இருந்த மூவர் படு காயம் அடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.