மீன் விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு கொரோனா!

Corona Virus mutation d614g
Corona Virus mutation d614g

நுகேகொட பொதுச்சந்தையில் மீன் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதி தொற்று நீக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.