நாடாளுமன்றில் விசேட புலனாய்வு பிரிவின் உப காவல்துறை பரிசோதகருக்கு கொரோனா தொற்று !

111379737 gettyimages 1203446227 1 1
111379737 gettyimages 1203446227 1 1

நாடாளுமன்றில் விசேட புலனாய்வு பிரிவின் உப காவல்துறை பரிசோதகருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தற்போதைய நிலையில் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.