குயின்ஸ்டவுன் தோட்டத்தின் கார்பட் வீதி வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்!

122742829 682517759370179 3238389669020224736 n
122742829 682517759370179 3238389669020224736 n

1 லட்சம்  கார்பட் வீதி (carpet road) திட்டம் இன்று  கெளரவ நிமல் லான்ஷ மற்றும் கெளரவ  டிலான் பெரேரா, செந்தில் தொண்டமான்  ஆகியோரால் பதுளை மாவட்டத்தில் உத்தியோக பூர்வமாக  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

122273850 369818871134476 2355556150143832912 n

இதன் போது,  குயின்ஸ்டவுன் தோட்ட  பாதையின் 6.65 கிலோ மீற்றர் தூரத்தை புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் ரூ .178 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

122508599 2090881657713625 3066505592090862199 n