02 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

1489arrested
1489arrested

02 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் காலி காவல்து​​றை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர் குறித்த பகுதியை சேர்ந்த 28 வயதான நபர் என கூறப்பட்டுள்ளது.