லங்கா பிரிமியர் லீக் போட்டிகளின் திகதிகளில் மாற்றம்!

download 5 3
download 5 3

லங்கா பிரிமியர் லீக் போட்டியினை எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உப தலைவர் ரவின் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த போட்டித் தொடர் சூரியவெவ மைதானத்தில் ஆரம்பமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த போட்டிகள் எதிர்வரும் 21 ஆம் திகதிகளில் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.