தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள்!

625.404.560.350.160.300.053.800.647.160.90 2
625.404.560.350.160.300.053.800.647.160.90 2

07 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தலாத்துஓயா பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.