சீனியின் விலையில் மாற்றம்!

wooden spoon of sugar 615x331 1
wooden spoon of sugar 615x331 1

சீனியின் விலை தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி வெள்ளை சீனியின் ஆகக்கூடிய மொத்த விற்பனை விலை 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில்லறை விலை 85 ரூபா, பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனியின் சில்லறை விலை 90ரூபாவாக இன்று நள்ளிரவு முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.