கொரோனா மரணம் தொடர்பில் போலியான செய்திகளை பதிவிட்டோருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

ரோஹண 1
ரோஹண 1

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீதியில் மரணித்திருப்பதாக தெரிவித்து போலியான சரீரங்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டோர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.