செட்டிக்குளம் மெனிக்பாம் பிரதான வீதிக்கான திருத்த பணிகள் ஆரம்பித்து வைப்பு

IMG 20201115 WA0027
IMG 20201115 WA0027

செட்டிக்குளம் மெனிக்பாம் பிரதான வீதிக்கான திருத்த பணிகள் இன்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

IMG 20201115 WA0024 1
IMG 20201115 WA0024 1


அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு லட்சம் வீதிகள் புனரமைப்பு செயற்திட்டத்தின் கீழ் செட்டிக்குளம் மெனிக்பாம் பிரதான வீதி  65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ்  2.7 கிலோ மீற்றர் வீதிக்கான காபற் அமைக்கும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

IMG 20201115 WA0014 1
IMG 20201115 WA0014 1


குறித்த வீதிக்கான நிதி ஒதுக்கீட்டினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கா.மஸ்தான் வழங்கி இருந்தமை  குறிப்பிடத்தக்கது.