அனைத்து அலுவலர்களுக்கும் விசேட வேண்டுகோள்

5 nju
5 nju

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச அலுவலர்களும் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

வாக்காளர்கள், தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்ற அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கும் பொறுப்பை உயர்ந்தபட்சம் பக்க சார்பின்றி நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.