நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று!

opoyi in6u1 Ht 1
opoyi in6u1 Ht 1

இலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் பேலியகொடை நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.