புதிய காவல்துறை மா அதிபராக சீடி விக்ரமரத்னவை நியமிக்க அனுமதி!

1606136975 cd 2
1606136975 cd 2

நாட்டின் புதிய காவல்துறை மா அதிபராக சீடி விக்ரமரத்னவை நியமிக்கநாடாளுமன்ற தெரிவுகுழு அனுமதி வழங்கியுள்ளது.

இன்றைய தினம் (23) பிற்பகல் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றில் நாடாளுமன்ற பேரவைக்குழு கூட்டம் இடம்பெற்றது இதன்போதே இந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது .