மேலும் 465 பேர் முழுமையாக குணமடைவு!

Coronavirus Update 2 3
Coronavirus Update 2 3

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 465 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,962 ஆக அதிகரித்துள்ளது.