சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இந்த ஆண்டு தீர்க்கப்பட்ட 9688 குற்றவியல் வழக்குகள்!

53e6b1f1 ba954f96 4359fd34 attorny general department news1st 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
53e6b1f1 ba954f96 4359fd34 attorny general department news1st 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

கொரோனா பரவலுக்கு மத்தியில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இந்த ஆண்டு 9688 குற்றவியல் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதோடு 4019 குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.