சற்று முன்னர் மேலும் 251 பேர் அடையாளம்!

image 3 2
image 3 2

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணிய 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.