தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

1201d230 8bdf 40da a36d c28f4b085bf4 2
1201d230 8bdf 40da a36d c28f4b085bf4 2

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது இல்லத்தில் இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்

1201d230 8bdf 40da a36d c28f4b085bf4
1201d230 8bdf 40da a36d c28f4b085bf4


.
நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம் பெற்ற வணக்க நிகழ்வில் நினைவுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர்முனைக் கட்டளைத்தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப் கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை ஏற்றினார்.

2565d233 4dc8 418c 8edd 94edafa33ba2 1
2565d233 4dc8 418c 8edd 94edafa33ba2 1
d896fa7a 9940 4a84 a9f0 275df670eb70 1
d896fa7a 9940 4a84 a9f0 275df670eb70 1
d4c13904 876d 4a35 b226 26b4d70b94cc 1
d4c13904 876d 4a35 b226 26b4d70b94cc 1
0f18b2bc 1373 4971 a4b4 ac1b244280fa 1
0f18b2bc 1373 4971 a4b4 ac1b244280fa 1
45b41a3e 00f4 4f07 ab0d 54bc96a0295c 1
45b41a3e 00f4 4f07 ab0d 54bc96a0295c 1