வார இறுதியில் புகையிரதங்களின் சேவை மிக குறைந்த மட்டத்தில் காணப்படும்- புகையிரதங்கள் திணைக்களம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 50 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 50 1

வார இறுதியில் புகையிரதங்களின் சேவை மிக குறைந்த மட்டத்தில் காணப்படும் என புகையிரதங்கள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா அச்சம் அதிகரித்து காணப்படுவதால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.