மேலும் 430 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்!

1605013509 COVOD 2 2
1605013509 COVOD 2 2

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிசை பெற்று வந்த மேலும் 430 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 738 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.