கார்த்திகை விளக்கீடு கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்திலும் சிறப்பாக இடம்பெற்றது!

92844876 b41f 4c48 87ad b7e11ed0595c
92844876 b41f 4c48 87ad b7e11ed0595c

கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறுபவர்களாள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றது. கடமையில் இருந்தவர்களும் அவர்கள் பகுதிகளில் ஒளி ஏற்றி வழிபாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.