ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜனபலய அமைப்பு!

am 755502
am 755502

“1990 சுவசெரிய” நோயாளர் காவு வண்டியில் பணியாற்றி வரும் சிலர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராக “ஜனபலய” அமைப்பு இன்று (29) ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.