மோதல் சம்பவத்தில் மேலும் கைதிகள் இருவர் பலி!

Mahara Prison Violence 1 698x380 1
Mahara Prison Violence 1 698x380 1

மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் மேலும் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.