அனைத்து சுற்றுலா விடுதிகளும் நாளை முதல் மீண்டும் திறப்பு!

Department of Wildlife Conservation
Department of Wildlife Conservation

கொ​ரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள, வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என்பதோடு, முகாமிட்டு தங்குவதற்கான சுற்றுலா நடவடிக்கைகளும் மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.